கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சோழவந்தான் : சோழவந்தான் சபரி சாஸ்தா ஐயப்பன் கோயிலில் உலக நன்மை வேண்டி திரு விளக்கு பூஜை நடந்தது. சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்களை தொடர்ந்து பிரசாதம் வழங்கப் பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.