Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தேனி கோயில்களில் அனுமன் ஜெயந்தி ... சபரிமலையில் நாளை (டிச., 27) நிகழ்ச்சிகள் சபரிமலையில் நாளை (டிச., 27) நிகழ்ச்சிகள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் மோட்ச தீபம்
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் மோட்ச தீபம்

பதிவு செய்த நாள்

26 டிச
2019
12:12

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு மோட்ச தீபம் ஏற்றி நடை சாத்தப்பட்டது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 7:50 மணிக்கு நடை சாற்றப்பட்டது. அதற்கு முன்னதாக மோட்ச தீபம்  ஏற்றப்பட்டது. பின் சூரியகிரகணம் முடிந்ததும்,  கோவில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டது. நான்கு மணியளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டு, பரிகார பூஜை செய்யப்படும். அதன் பின் பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar