Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரலாற்று சிறப்புமிக்க கோவில் ... பண்ணக்காட்டில் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை பண்ணக்காட்டில் ஐயப்பன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முதுகுளத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் விளக்குபூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முதுகுளத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் விளக்குபூஜை

பதிவு செய்த நாள்

30 டிச
2019
12:12

முதுகுளத்துார்: முதுகுளத்துார் செல்வி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் விளக்குபூஜை நடந்தது.

முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள சித்திரங்குடி, ஏனாதி,எஸ்.பி.கோட்டை உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மாலை அணிந்து ஒரு மாதகாலமாக விரதம் கடை பிடிக்கின்றனர்.

வழிபாட்டு மன்றத்தில் சக்தி பழனிசாமி தலைமையில் 22ம் ஆண்டு விளக்குபூஜை நடந்தது.பின்பு சிறப்புபூஜை, ஆராதனைகள் நடந்தது. மன்றத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar