Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தைப்பூச தேரோட்டத்திற்கு காளிபட்டி ... திருத்தணி ஷீரடி சாய்பாபா கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நகரி காளஹஸ்தி கோவிலில், உண்டியல் வசூல் ரூ. 1.29 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2019
02:12

நகரி: காளஹஸ்தி கோவிலில், 30 நாட்களில், பக்தர்கள், 1.29 கோடி ரூபாய் காணிக்கையை, உண்டியலில் செலுத்தி உள்ளனர்.சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில், ஞானபிரசூன்னா அம்பிகை சமேத வாயுலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு, தினமும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசிக்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, கோவில் உண்டியலில், ரொக்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களை, காணிக்கை செலுத்துகின்றனர்.அந்த வகையில், கடந்த, 30 நாட்களில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, கோவில் நிர்வாக அதிகாரி சந்திரசேகர ரெட்டி முன்னிலையில், கோவில் ஊழியர்கள் எண்ணினர்.இதில், 1 கோடியே, 29 லட்சத்து, 70 ஆயிரத்து, 89 ரூபாய், 546 கிலோ வெள்ளி, 171 வெளிநாட்டு கரன்சி ஆகியவை இருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar