Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கணவர் நீண்ட ஆயுள் பெற வேண்டி ... சபரிமலையில் நாளை (ஜன.,1) நிகழ்ச்சிகள் சபரிமலையில் நாளை (ஜன.,1) நிகழ்ச்சிகள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2019
01:12

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட  ஏகாதசி திருவிழாவில் பாண்டியன்  கொண்டை, வைர அபய ஹஸ்தம் அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

Default Image
Next News

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட  ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து 5ம் நாளான இன்று (டிச.,31ல்) நம்பெருமாள், பாண்டியன்  கொண்டை, வைர அபய ஹஸ்தம், விமான  பதக்கம், லட்சுமிபதக்கம், அண்ட பேரண்டம் பதக்கம், முத்துச்சரம், பவள மாலை, நெல்லிக்காய் மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பரமபதநாதன் சன்னிதியில் உள்ள கண்ணாடி அறையில்,  மார்கழி மாத பாவை நோன்பின் 15-ம் நாளான இன்று, " எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ" என்ற பாசுரத்தின் படி " வல்லானை கொன்றான் (குவளையா பீடவதம்) அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar