Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகுண்ட ஏகாதசி: திருமலையில் பக்தர் ... தேகளீச பெருமாள் மோகன அலங்காரம் தேகளீச பெருமாள் மோகன அலங்காரம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடீ வேங்கடாஜலபதி சன்னதியில் பரமபத வாசல் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பஞ்சவடீ வேங்கடாஜலபதி சன்னதியில் பரமபத வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

06 ஜன
2020
11:01

புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி சன்னதியில், இன்று வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது.

திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலை பஞ்சவடீயில் ஆஞ்ஜநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, மத்திய திருப்பதி எனும் சன்னதி அமையப்பெற்று, ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி சுவாமி அருள்பாலித்து வருகிறார். வைணவ ஆலயங்களில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி விழா, பஞ்சவடீ ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி ஆலயத்தில் இன்று கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு திருமஞ்சனம் ஏற்று மாலை 6:00 மணியளவில் மோகினி அவதாரத்தில் பெருமாள் எழுந்தருளினார். இன்று (6ம் தேதி) காலை 5:00 மணியளவில் பரமபத வாசல் வழியே உற்சவர் ஸ்ரீநிவாச பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. வசந்த மண்டபத்தில் நாள் முழுவதும் அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar