Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

உத்தரகோசமங்கை மரகத நடராஜரை தரிசிக்க குவிந்த பக்தர்கள் உத்தரகோசமங்கை மரகத நடராஜரை தரிசிக்க ... திருப்பரங்குன்றம் கோயிலில் ராட்டின திருவிழா திருப்பரங்குன்றம் கோயிலில் ராட்டின ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் செக் குடியரசு பக்தர்கள் தரிசனம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2020
10:55

ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செக் குடியரசு பக்தர்கள் 42 பேர் நேற்று வந்தனர். சிதம்பரத்தை சேர்ந்த ஆன்மிக சுற்றுலா வழிகாட்டி பழனிச்சாமி தலைமையில் தாணிப்பாறை வந்த இவர்கள் வனத்துறை சோதனைக்கு பிறகு மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். இன்று சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடக்கும் பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்கின்றனர். இவர்கள் கடந்த ஆண்டும் சதுரகிரி வந்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி, அம்மன் உலா ... மேலும்
 
temple
 கடலுார்; கொரோனா பரவல் எதிரொலியால், தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோவில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple
 விருத்தாசலம்: கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், விருத்தகிரீஸ்வரர் ... மேலும்
 
temple
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ... மேலும்
 
temple
 திருவள்ளூர் : திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவில் கருட சேவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.