Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.33 கோடி ... காசி விஸ்வநாதர் கோவிலில் கட்டுப்பாடு காசி விஸ்வநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொள்ளையன் திருமங்கை உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2020
10:01

சேலம்: பெருமாள் கோவில்களில் நடந்து வரும், ராப்பத்து உற்சவத்தின் எட்டாம் திருநாளான, நேற்று திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடந்தது. சேலம், கோட்டை பெருமாள் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த, 6ல் நடந்தது. அன்றிலிருந்து ராப்பத்து உற்சவம் துவங்கி நடந்து வருகிறது. கொள்ளைக்காரனாக இருந்த திருமங்கை மன்னனை திருத்தி, ஆட்கொண்ட பெருமாளின் லீலையை போற்றும் வகையில், ராப்பத்து உற்சவத்தின் எட்டாம் நாளான நேற்றிரவு, 7:00 மணிக்கு உடல் முழுவதும், 12 திருநாமங்கள் இட்டுக்கொண்டு, தங்க பெட்டியை திருடிச்செல்லும் கொள்ளையனை பிடிக்க, பெருமாளே குதிரை வாகனத்தில் எழுந்தருளி, விரட்டிச்சென்று பிடித்தார். ஆண்டுதோறும் இந்த உற்சவம், சேலம் வாழ் சவுராஷ்டிரா மக்களால் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் நடத்தப்பட்டு வருகிறது. இதே போல், சேலம் அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலிலும், குதிரை வாகனத்தில் கையில் சாட்டையுடன் தங்க பெட்டியை கவர்ந்து செல்லும் திருமங்கை மன்னனை, சவுந்தரராஜர் விரட்டிச்சென்று பிடித்து ஆட்கொண்ட நிகழ்ச்சி நடித்து காட்டப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar