Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமாட்சி அம்மனை தரிசிக்க ஒரு ... சபரிமலை வருமானம் ரூ.264 கோடி சபரிமலை வருமானம் ரூ.264 கோடி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவபாஷாணத்தில் தை அமாவாசை ஏற்பாடுகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவபாஷாணத்தில் தை அமாவாசை ஏற்பாடுகள்

பதிவு செய்த நாள்

23 ஜன
2020
10:01

தேவிபட்டினம் : நவபாஷாண கோயிலில் தை அமாவாசை நாளில் கூட்ட நெரிசலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க கம்பால் பேரி கார்டுகள் அமைக்கும் பணியை அறநிலையத் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

தேவிபட்டினம் கடலுக்குள் அமைந்துள்ள நவபாஷாணத்தில் திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு நிவர்த்தி வேண்டியும், முன்னோர்களுக்கு தர்பணம் செய்யவும், பல்வேறு பரிகார பூஜைகள் செய்வதற்காக தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இங்கு ஆடி, தை அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஆயிரக் கணக்கான பக்தர்கள் நவபாஷாணம் வந்து கடலில் புனித நீராடி செல்வது வழக்கம்.

இதனால் இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளை (ஜன.24 ) தை அமாவாசை என்பதால் நவபாஷாணம் வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, இந்து அறநிலையத்துறை சார்பில், நவகிரகம் அமைந்துள்ள கடல் பகுதி வரை கம்பால் பேரிகார்டுகள் அமைத்து தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதனால் பக்தர்கள் சிரமமும் இன்றி நீராடும் நிலை ஏற்படும், என நவபாஷாண கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar