Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கும்பாபிஷேகம் கோயில் விழாவில் குழந்தைகள் ஏலம் கோயில் விழாவில் குழந்தைகள் ஏலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோயிலில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2020
10:01

முதுகுளத்துார் : முதுகுளத்துார் - பரமக்குடி சாலை வழிவிடு முருகன் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 48வதுநாள் மண்டல பூஜை நடந்தது.காலை 6:00 மணிக்கு மஹாகணபதி ஹோமம் தொடங்கி பால், சந்தனம், பன்னீர் உட்பட 21 வகை அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. 10:00 மணிக்கு பஜனை நடைபெற்றது. பழநி பாதயாத்திரை குழு சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. முதுகுளத்துார் சுற்றுவட்டார மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சரவணா பழநி பாதயாத்திரை குழு மற்றும் ஆன்மிக அறக்கட்டளையினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar