Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

அகால மரணத்திலிருந்து தப்பிக்க வழியுண்டா? அகால மரணத்திலிருந்து தப்பிக்க ... உப்பு சொல்லும் தத்துவம் உப்பு சொல்லும் தத்துவம்
முதல் பக்கம் » துளிகள்
விளக்கேற்றும் விதிமுறைகளும் அதனால் கிடைக்கும் பலன்களும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2020
12:49

விளக்கேற்றும் விதிமுறைகளும், அதனால் கிடைக்கும் பலன்களும் பார்ப்போமா!

எண்ணெய்
நெய் – லட்சுமி கடாட்சம்
நல்லெண்ணெய் –  பீடைகள் விலகும்
ஆமணக்கு எண்ணெய் – குடும்ப வளர்ச்சி

கடவுளுக்கு உகந்த எண்ணெய்
விநாயகர் – தேங்காய் எண்ணெய்
லட்சுமி – நெய்
பெருமாள், பைரவர் – நல்லெண்ணெய்
சிவன் – இலுப்பை எண்ணெய்
அம்பிகை –  கூட்டு எண்ணெய் (நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய்)

திரிகளும் பயன்களும்
பஞ்சுத்திரி –  நன்மை தரும்
தாமரைத் தண்டு  – முன்வினைப்பாவம் தீரும்
வாழைத்தண்டு – குழந்தைப்பேறு
வெள்ளெருக்கு – பெருஞ்செல்வம் தரும்
மஞ்சள் சேலைத்திரி– அம்மன் அருள்
சிவப்பு சேலைத்திரி – திருமணத்தடை நீங்கும்
வெள்ளை துணித்திரி – விருப்பம் நிறைவேறும்

விளக்கேற்றும் திசைகள்
கிழக்கு – துன்பம் அகலும்
மேற்கு – கடன் தொல்லை, பங்காளிப்பகை தீரும்
வடக்கு – திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும்
தெற்கு – விளக்கேற்றக் கூடாது

முகங்களின் பலன்கள்
ஒருமுகம் – மத்திம பலன்
இரு முகம் – குடும்ப ஒற்றுமை
மூன்று முகம் – புத்திர சுகம்
நான்கு முகம் – பசு, பூமி, பால்பாக்கியம்
ஐந்துமுகம் – சகல சவுபாக்கியம்

திருவிளக்கு பாடல்
தீபமங்கள ஜோதி நமோ நம
துாய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம
அருள் தாராய் என நாளும் உன் புகழே பாடி
நான் இனி அன்புடன் ஆச்சார பூஜை
செய்து உய்ந்திட வீணாள் படாதருள் புரிவாயே!
விளக்கு ஏற்றும் போது இதைப் பாட லட்சுமி கடாட்சம் பெருகும்.

 
மேலும் துளிகள் »
temple
ஸ்ரீராமநவமியன்று வழிபடும் விதத்தில் இந்த போற்றி இடம் பெற்றுள்ளது.

ஓம் அயோத்தி அரசே போற்றி
ஓம் ... மேலும்
 
temple
ஸ்ரீராமநவமி நடக்கவிருந்த நேரத்தில் காந்தியவாதி ஒருவர் மகாசுவாமிகளை தரிசிக்க காஞ்சிபுரம் வந்தார்.  ... மேலும்
 
temple
பிறவி எடுக்கும் போதே உயிர்களின் வாழ்வினைக் கடவுள் தீர்மானிக்கிறார். ஆனால் ஆசை வலைகளில் சிக்கி ‘தான்’ ... மேலும்
 
temple
உடல்நலம் பாதிக்காமல் இருக்கவும், திருஷ்டி ஏற்படாமல் தடுக்கவும் கருப்பு அல்லது சிகப்பு நிறக் கயிறுகளை ... மேலும்
 
temple
கருவறையை அடுத்து அதன் அளவில் பாதியாக இருப்பது அர்த்த மண்டபம். (அர்த்த=பாதி) திருவிழா, திருக்கல்யாணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.