Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் மாரியம்மன் மாசித் திருவிழா: ... சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்தி விநாயகர் கோவில் தேர் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சக்தி விநாயகர் கோவில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

16 பிப்
2020
04:02

கூடலூர்: கூடலூர், ஆமைக்குளம் அருள்மிகு சக்தி விநாயகர் கோவில், 30ம் ஆண்டு தேர் திருவிழா சிறப்பாக நடந்தது.

கூடலூர், ஆமைக்குளம் அருள்மிகு சக்தி விநாயகர் கோவில், 30ம் ஆண்டு தேர் திருவிழா, கடந்த 14ம் தேதி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம்; 10:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:30 மணிக்கு திருவிளக்கு பூஜையும்; இரவு கலை நிகழ்ச்சிகள்  நடந்தது. இன்று காலை 6:00 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 10 மணிக்கு நாடுகாணி ஆற்றிலிருந்து பரவ காவடி ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்ந்தனர். பகல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  மாலை குழந்தைகள், பெரிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நேற்று, காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. பகல் 12:00 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் பாண்டியர் டான்டீ சரகங்களில் உள்ள அனைத்து  கோவில்கள் வழியாக குடோன், ஆமைக்குளம், மரப்பாலம், அட்டிகொல்லி சென்று, கோவிலில் நிறைவுபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar