Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கந்தசுவாமி கோவில் விழாவுக்காக ... தஞ்சை பெரியகோவிலில் 2 நாளில் லட்சக்கணக்கானோர் தரிசனம் தஞ்சை பெரியகோவிலில் 2 நாளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரணவமலை கோவிலில் தினமும் பூஜை நடக்குமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரணவமலை கோவிலில் தினமும் பூஜை நடக்குமா?

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
10:02

திருப்போரூர்: திருப்போரூர் பிரணவமலை கைலாசநாதர் கோவிலில், முறையாக நடை திறக்கப்பட்டு, தினமும் பூஜை நடக்குமா என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலின் துணைக்கோவிலாக, அதன் மேற்கு பகுதி பிரணவமலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது.கடந்த, 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், 2010ல், உபயதாரர் மூலம் சீரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கோவிலில், அடிப்படை வசதி இல்லாததால், பக்தர்கள் குறைவாக வருவதோடு, சிரமப்படுகின்றனர்.இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:கோவில் அருகே அமர்ந்து, சிலர் மது அருந்துகின்றனர். இக்கோவிலுக்கு வரும் குறைந்தளவு பக்தர்களும், குடிமகன்களால் திரும்ப செல்கின்றனர்.ஆதலால், சமூக விரோத செயலை தடுக்க, மலை கோவிலை சுற்றி இரும்பு கம்பி வலை அமைக்க வேண்டும். நுழைவாயில் பகுதியில் கேட் மற்றும் பாதுகாவலர், பராமரிப்பிற்கு துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.மேலும், முறையான கோவில் நடை திறப்பு, விசேஷ நாட்களில் முழு நேர கோவில் நடை திறப்பு, தினமும் பூஜை, கழிப்பறை வசதி, கூடுதல் குடிநீர், உயர்கோபுர மின்விளக்கு வசதியை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar