Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா சிவராத்திரி: சதுரகிரியில் ... காரமடை அனுமந்தராய சுவாமி கோவில் விழா காரமடை அனுமந்தராய சுவாமி கோவில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி வயிரவமூர்த்தி கோயிலில் 108 கோ பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்குடி வயிரவமூர்த்தி கோயிலில் 108 கோ பூஜை

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
10:02

காரைக்குடி: காரைக்குடி அருகே வயிரவபுரம் வயிரவமூர்த்தி கோயிலில் உலக நன்மைக்காக 108 கோ பூஜை நடந்தது.

வயிரவபுரத்தில் உள்ள ஸ்ரீவயிரமூர்த்தி கோயிலில், 108 கோமாதாபூஜை நேற்று நடந்தது. பிப்.,15 ல் விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் துவங்கின. நேற்று 2ம் கால பூஜை, அஷ்டமி பைரவர் ேஹாமம் நடந்தது. பின்னர் 108 கோமாதாக்களுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை செய்து, கோ பூஜை நடத்தினர். அதை தொடர்ந்து சங்காபிேஷகம், கலசபூஜை நடந்தது. பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், கார்த்தி எம்.பி., பெரியகருப்பன் எம்.எல்.ஏ., கலெக்டர் ஜெயகாந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஸ்கர் விழா ஏற்பாட்டை செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிங்கம்புணரி: சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 21 வகையான அபிேஷகம் நடந்தது. வடுக பைரவருக்கென இங்கு தனி சன்னதி உண்டு. அஷ்டமியை முன்னிட்டு சன்னதி முன் யாகசாலை நடத்தினர். பைரவருக்கு 21 விதமான அபிேஷகம் செய்தனர். ரவி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar