Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இரவில் ஆதித்ய ஹிருதயம் சொல்லலாமா.? மதுரையை சுற்றினால் கைலாயத்தை சுற்றிய பலன்..! மதுரையை சுற்றினால் கைலாயத்தை ...
முதல் பக்கம் » துளிகள்
நான்கு வேதங்கள் எதை குறிப்பிடுகின்றன?
எழுத்தின் அளவு:
நான்கு வேதங்கள் எதை குறிப்பிடுகின்றன?

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
03:02

ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என வேதம் நான்காகும். ‘ரிக்’ என்றால் துதித்தல் என்று பொருள். முதல் வேதமான இது இந்திரன், வருணன் உள்ளிட்ட தேவர்களை போற்றுகிறது. ‘யஜ்’ என்றால் ‘வழிபடுதல்’  யாகம் செய்து வழிபடும் முறைகள் இதில் உள்ளன.  ‘சாம்’ என்றால் சந்தோஷப்படுத்துதல்.  பாடல் தொகுப்பான இது படிப்போருக்கு மகிழ்ச்சி தரக் கூடியது.  பகவத்கீதையில் கிருஷ்ணர், ‘வேதங்களில் நான் சாம வேதமாக இருக்கிறேன்’ என்கிறார். ‛சரிகமபதநி’ என்னும் ஏழு ஸ்வரத்தால் ஆன சங்கீதத்திற்கு சாம வேதமே அடிப்படை. நான்காவது வேதம் அதர்வணம். இது அதர்வண மகரிஷியால் உபதேசிக்கப்பட்டது. ஆபத்துக்கள், எதிரி தொல்லையில் இருந்து விடுபட உதவும் மந்திரங்களைக் கொண்டதாகும்.        

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar