Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏகாதசி சிறப்பு பூஜை பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு நீரூற்றி வழிபாடு பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவதானப்பட்டியில் மகாசிவராத்திரி விழா: ஏற்பாடுகள் தயார்
எழுத்தின் அளவு:
தேவதானப்பட்டியில் மகாசிவராத்திரி விழா: ஏற்பாடுகள் தயார்

பதிவு செய்த நாள்

20 பிப்
2020
11:02

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை நிர்வாகம் செய்து வருகிறது. பிரசித்தி பெற்ற இக்கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நாளை இரவு துவங்குகிறது. இதற்காக வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய வரிசையாக செல்வதற்கு கம்புகள் கட்டப் பட்டுள்ளது. தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரசு டாக்டர் தலைமையில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மஞ்சளாற்றில் பக்தர்கள் குளித்துவிட்டு உடைமாற்றும் அறைக்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வியாபாரிகளுக்காக தற்காலிக கடைகள. அமைக்கப்பட்டு வருகின்றன. தற்காலிக கழிப்பிடம், தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, இரண்டரை அடி உயர சிவலிங்க கற்சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar