Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் திருக்கம்பம் சாட்டும் ... காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் காஞ்சி காமகோடி பீடாதிபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்காஞ்சி மாசிமக திருவிழா: ஐயனாரப்பன் பூஜையுடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
11:02

வில்லியனுார்:திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி திருவிழா நேற்று ஐயனாரப்பன் மற்றும் பொறையாத்தம்மன் பூஜையுடன்துவங்கியது.

வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் காசியிலும் வீசம் அதிகம் என அழைக்கப்படும்கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இவ்வாண்டு மாசி மக தீர்த்தவாரி உற்சவம் வரும் 8ம் தேதி நடக்கிறது. இதற்கான பூஜை இன்று காலை கணபதி ஹோமமும், மாலை வாஸ்து சாந்தி பூஜை நடக்கிறது.தொடர்ந்து நடைபெறும் விழாவில் வரும் 2ம் தேதி மாலை பாரிவேட்டையும், 3ம் தேதி பஞ்சமூர்த்தி உற்சவம், 5ம் தேதி திருக்கல்யாணம், 7 ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது.முக்கிய விழாவாக வரும் 8 ம்தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. தீர்த்தவாரி நிகழ்ச்சியில் உறுவையாறு, மங்கலம், அரியூர், கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் தீர்த்தவாரியில் கலந்துகொள்ளும். மேலும் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு புனித நீராடுவார்கள். 9ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் மாசிமக விழா நிறைவு பெறுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீத்தாராமன், கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar