Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் அங்காளம்மன் தீ மிதி ... திருக்காஞ்சி மாசிமக திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் திருக்கம்பம் சாட்டும் நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி கோயிலில் திருக்கம்பம் சாட்டும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
11:02

பழநி : மாசித்திருவிழாவை முன்னிட்டு, பழநி மாரியம்மன் கோயில் வாசலில் திருக்கம்பம் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று நடந் தது.பழநி முருகன் கோயில் உபகோயிலான கிழக்குரத வீதி மாரியம்மன் கோயிலில் பிப். 21 முதல் முதல் மார்ச்.12 வரை மாசித்திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கம்பம் பூஜைக்கு பின் கோயில் வாசலில் நடப்பட்டது.கம்பத்திற்கு பால், தீர்த்தம் ஊற்றி ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 10ல் திருக்கல்யாணம், மார்ச் 11ல் தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 12ல் கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெயசந்தரபானுரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar