Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் கதவில் தலைவர்கள் படம் ... மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி திருவிழா துவக்கம் மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவில் குளத்தை சுற்றி மின்விளக்கு அமைக்க எதிா்ப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முருகன் கோவில் குளத்தை சுற்றி மின்விளக்கு அமைக்க எதிா்ப்பு

பதிவு செய்த நாள்

28 பிப்
2020
11:02

வல்லக்கோட்டை கோவில் குளத்தைச் சுற்றி, மின்விளக்கு அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
  ஸ்ரீபெரும்புதூா் அருகே வல்லக்கோட்டையில், பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.
    இங்கு, 7 அடி உயரத்தில், முருகபெருமான், பக்தா்களுக்கு அருள் பாலிகிறாா். காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில்
இருந்து, ஏராளமான பக்தர்கள், விஷேச நாட்களில் வந்து வழிபடுகின்றனர்.
    இந்நிலையில், இந்த கோவில் குளக்கரைச் சுற்றி, ஒரு இடத்தில்கூட, மின்விளக்கு இல்லை. இதனால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது:
  கோவிலுக்கு, மாலையில் வரும் பக்தர்கள், குளத்தில் உள்ள தீர்த்தத்தில்
கால் நனைத்து, நீரை தலையில் தெளித்து கொள்வது வழக்கம். மின் மின்விளக்கு இல்லாததால், போதிய வெளிச்சமின்றி, குளத்தில் இறங்கவே அச்சமாக உள்ளது.
  தற்போது, குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. அசம்பாவிதம்
நிகழும்முன், குளக்கரையை சுற்றி மின்விளக்குகள் அமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar