Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரம் கடல் அமைதி ரகசியம் எதன் முன்பு விழிக்கலாம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எப்போதும் வெற்றிமுகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2020
04:03

 ராமரை வெல்லும் நோக்கில் "மயில் ராவணன் என்னும் அசுரன் மூலம் கொடிய யாகம் நடத்த திட்டமிட்டான் ராவணன். இதனால் ராமருக்கு ஆபத்து நேரும் என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுக்க ஆஞ்சநேயரை அனுப்பும்படி ராமரிடம் வேண்டினான். அதன்படி புறப்பட்ட ஆஞ்சநேயருக்கு நரசிம்மர், ஹயக்ரீவர், வராகர், கருடன் ஆகியோர் தங்களின் சக்தியை அளிக்க முன் வந்தனர். இதன் பின் நரசிம்மர், ஹயக்ரீவர், வராகர், கருடன், அனுமன் ஆகிய ஐந்து முகம் கொண்டவராக விஸ்வரூபத்தில் தோன்றி, மயில் ராவணனை அழித்தார். வெற்றி, செல்வ வளத்தை வாரி வழங்கும் இவரை "ஜய மங்கள ஆஞ்சநேயர் என குறிப்பிடுவர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar