Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ... சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் கோவிலில் 39வது பிரதிஷ்டா தினம் சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 58 வது ஜெயந்தி மகோத்சவம்; ஸ்வர்ண பாத பூஜை
எழுத்தின் அளவு:
காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 58 வது ஜெயந்தி மகோத்சவம்; ஸ்வர்ண பாத பூஜை

பதிவு செய்த நாள்

14 மார்
2026
12:03

காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. விழாவில் ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகளுக்கு ஸ்ரீ சத்ய சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் புஷ்பாஞ்சலி செய்து வழிபட்டார்.


காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதையொட்டி, காஞ்சிபுரம் சங்கரமடத்தில், தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் வேதபாராயணம், வித்வத் ஸதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், சங்கீத கச்சேரிகள் நடைபெற்றது. இதில், வேதவிற்பன்னர்கள் பங்கேற்ற சிறப்பு ஹோமம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மஹா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹாதீப ஆராதனை உள்ளிட்டவை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காஞ்சி மடாதிபதி விஜயேந்திரரின், ஜெயந்தி மகோத்சவ தினமான இன்று காலை 7:00 மணி முதல், மஹா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில், அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹாதீப ஆராதனை, பூர்ணாஹுதி மற்றும் மஹாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. பூஜ்யஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள், ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளுக்கு ஸ்வர்ண பாத பூஜை மற்றும் புஷ்பாஞ்சலி செய்து ஆசி பெற்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar