சேஷ வாகனத்தில் புஷ்கர் ராம வைகுண்டநாதர் பெருமாள் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2026 11:03
ராஜஸ்தான் மாநிலம், புஷ்கர் ராம வைகுண்டநாதர் பெருமாள் கோயில், ராஜஸ்தானின் புஷ்கரில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைணவத் தலம். இக்கோயிலில் மூலவராக ராம வைகுண்டநாதர் (ராமர்) வீற்றிருக்கிறார், சீதா மற்றும் லக்ஷ்மணர் உடன் காட்சி தருகிறார். சிறந்த கட்டிடக்கலை மற்றும் ராமாயண காட்சிகளை சித்தரிக்கும் சிற்பங்களுக்கு பெயர் பெற்ற இக்கோவிலில் பிரம்மோத்ஸவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் சேஷ வாகனத்தில் புஷ்கர் ராம வைகுண்டநாதர் பெருமாள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமாவ பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.