Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்ம சாஸ்தா கோவில் கும்பாபிஷேகம் ... சமூக இடைவெளியுடன் பொன் ஏர்விடும் விழா சமூக இடைவெளியுடன் பொன் ஏர்விடும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் சித்திரை பிரம்மரக் ஷஸ் பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் சித்திரை பிரம்மரக் ஷஸ் பூஜை

பதிவு செய்த நாள்

17 ஏப்
2020
10:04

சபரிமலை : சபரிமலை சித்திரை மாத பூஜையில் நேற்று மேல்சாந்தி சுதிர்நம்பூதிரி பிரம்மரக் ஷஸ் பூஜை நடத்தினார்.

சபரிமலை நடை ஏப்., 13 மாலை திறக்கப்பட்டது. ஐந்து நாட்கள் நடைபெறும் பூஜைகளில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என, தேவசம் போர்டு அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை அய்யப்பன் கோவிலில், பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நடைபெறவில்லை. சித்திரை விஷு விழாவுக்காக, ஏப்., 10ல் நடை திறப்பதாக இருந்தது. அதுவும் ரத்து செய்யப்பட்டு, சித்திரை மாத பூஜைக்காக மட்டும் நடை திறக்க, தேவசம் போர்டு முடிவு செய்தது.

இதன்படி, ஏப்., 13 மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. படி பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் எதுவும் கிடையாது.பூஜையில் நேற்று மேல்சாந்தி சுதிர்நம்பூதிரி பிரம்மரக் ஷஸ் பூஜை நடத்தினார். தொடர்ந்து, 18ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த நாட்களில், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar