Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு சனீஸ்வரன் அபிஷேக, ... ஒடிசா புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் நடக்குமா? ஒடிசா புரி ஜெகன்நாதர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
13க்கு பின் கொரோனா குறையும்: பிரபல நாடி ஜோதிடர் கணிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
13க்கு பின் கொரோனா குறையும்: பிரபல நாடி ஜோதிடர் கணிப்பு

பதிவு செய்த நாள்

25 ஏப்
2020
11:04

மயிலாடுதுறை:கொரோனா வைரஸ் தாக்கம், மே, 13க்கு பின், படிப்படியாக குறையும். இந்த வைரஸ், இந்தியாவில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என, வைத்தீஸ்வரன் கோவில் பிரபல நாடி ஜோதிடர் கணித்துள்ளார்.

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் என்ற ஊரில், தையல்நாயகி அம்மாள் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.தனி சன்னிதிஇக்கோவிலில், நவக்கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வமுத்துக்குமார சுவாமி மற்றும் தன்வந்திரி சித்தர், தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளிஉள்ளனர். இக்கோவிலில் வழங்கப்படும் திருச்சாந்து உருண்டை மூலம், 4,448 வியாதிகள் குணமடைவ தாக கூறப்பட்டு வருகிறது. இத்தலத்தில் பார்க்கப்படும் நாடி ஜோதிடம், உலக பிரசித்தி பெற்றது. தேர்தல் கூட்டணி அமைப்பது, திருமணம், தொழில் தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை, நாடி ஜோதிடம் மூலம் துல்லியமாக கணித்து சொல்வது, இங்குள்ள ஜோதிடர்களின் சிறப்பாகும்.

இதனால், நாள்தோறும் ஏராளமானோர் நாடி ஜோதிடம் பார்த்துச் செல்வர். கலியுகம் தற்போது, உலகையே அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து, பிரபல நாடி ஜோதிடர் டாக்டர் சிவசாமி கணித்து கூறியதாவது: கொரோனா வைரஸ் தாக்கம், கலியுகத்தில் ஏற்பட்ட மாற்றங்களாலும், கழிவுகளாலும் உருவானது.ஏப்ரல், 14 முதல் மே, 13 வரை, மேஷ ராசியில் சூரியன் வரும் காலகட்டத்தில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து, மே, 13க்கு பின், படிப்படியாக குறையும்.கொரோனா வைரசால், இந்தியாவிற்கு பெரும் ஆபத்து கிடையாது. இந்த ஆபத்தில் இருந்து காத்துக் கொள்ள, மக்கள், நாட்டையும், வீட்டையும், தங்களையும் துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar