Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூட்டிய கோயிலில் வழிபட்ட வறுமை ... ராமானுஜர் ஜெயந்தி விழா: கோவிலில் சிறப்பு பூஜை ராமானுஜர் ஜெயந்தி விழா: கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆன்லைனில் யோகா: ஸ்ரீரவிசங்கர்ஜி ஏற்பாடு
எழுத்தின் அளவு:
ஆன்லைனில் யோகா: ஸ்ரீரவிசங்கர்ஜி ஏற்பாடு

பதிவு செய்த நாள்

29 ஏப்
2020
05:04

 புதுடில்லி: உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், ஆன்லைனில் யோகா மற்றும் மூச்சு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு வாழும் கலை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், வாழும் கலை அமைப்பு வெளியிட்ட அறிக்கை: உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், ஆன்லைனில் யோகா மற்றும் மூச்சு பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இன்று(ஏப்., 29) முதல் மே 2 வரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இது குறித்து 9884099860 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
எல்லா விரதங்களிலும் மிகச் சிறந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் ... மேலும்
 
temple news
அவிநாசி; சேவூர் பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதற்கால யாக வேள்வி ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப்காரில் பராமரிப்பு பணியில் பெட்டிகளில் எடைக்காக கான்கிரீட் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு  கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது, ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என முன்னோர்கள் சொல்வது உண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar