Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருப்பம் போல வாழ்வு அமைய மூணு ... மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ தினமும் பாடுங்கள்.. மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ ...
முதல் பக்கம் » துளிகள்
புத்தகம் எழுத ஆசையா?
எழுத்தின் அளவு:
புத்தகம் எழுத ஆசையா?

பதிவு செய்த நாள்

27 மே
2020
05:05

கம்பர் ராமாயணத்தை ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கேற்றம் செய்ய விரும்பினார். அதற்காக வைணவ ஆச்சார்யரான நாதமுனிகளிடம் அனுமதி பெற்றார். ஒரு நல்ல நாளில் பண்டிதர்கள் முன்னிலையில் அரங்கேற்ற முயன்ற போது,  தடங்கல் ஏற்பட்டது. அன்றிரவு கனவில் தோன்றிய ரங்கநாதர், ‘‘கம்பரே! எம்மைப் பாடினாய்; ஆனால் நம் சடகோபனை (நம்மாழ்வார்) பாடவில்லையே? அவனையும் பாடினால் தான் ராமாயணத்தை ஏற்போம்’’ எனத் தெரிவித்தார். நம்மாழ்வார் மீது ‘சடகோபர் அந்தாதி’ என்னும் நுாறு பாடல்களைக் கம்பர் பாடிய பின்னர் அரங்கேற்றம் நிகழ்ந்தது. புத்தகம் எழுதுபவர்கள் அதில் வெற்றி பெற சடகோபர் அந்தாதியை பாடும் வழக்கம் உள்ளது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர், எண் கோண வடிவில் அழகாக அமைந்து, வாழ்வியல் தத்துவங்கள், ஒற்றுமை ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். பல நுாற்றாண்டுகள் பழமையான, ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், கம்பம் போடுதல் நிகழ்ச்சிக்கு பின், வேப்பிலை, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது, பக்தர்கள் உப்பு கொண்டு வந்து, பலி பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar