Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

சந்தேகம் தீர்த்த ‘உப்பு’ சந்தேகம் தீர்த்த ‘உப்பு’ புத்தகம் எழுத ஆசையா? புத்தகம் எழுத ஆசையா?
முதல் பக்கம் » துளிகள்
விருப்பம் போல வாழ்வு அமைய மூணு மாதம் காத்திருங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2020
16:53

விருப்பம் போல நம் வாழ்வு அமையவே விரும்புகிறோம். ஆனால் பெரும்பாலும் எண்ணமும், வாழ்வும் ஒன்று சேர்வதில்லை. அதனால்  கிடைத்ததை கொண்டு சமாதானத்துடனோ அல்லது ஏக்கத்துடனோ மனிதனின் வாழ்க்கை நகர்கிறது. வாழ்வில் நல்ல திருப்பம் வராமலா போகும் என்ற நம்பிக்கையுடன் நாம் ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறோம். இந்நிலையில்  நமக்கு கை கொடுத்து உதவுபவராக திருப்பதி ஏழுமலையான் இருக்கிறார். 12 வாரம் சனிக்கிழமையன்று விரதமிருந்து வீட்டில் அல்லது அருகிலுள்ள பெருமாள் கோயிலில் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் நல்லதொரு திருப்பம் உருவாகும்.

 
மேலும் துளிகள் »
temple
செவ்வாய், வெள்ளி, அமாவாசை போன்ற நாட்களில் திருஷ்டி சுற்றலாம்  இது தவிர குடும்பத்தில் சுபவிசேஷம் ... மேலும்
 
temple
செய்யலாம். இஷ்ட தெய்வத்திற்குரிய நாளில் விரதம் இருந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யுங்கள். அதன்பின் ... மேலும்
 
temple
கார்த்திகை, ஏகாதசி போல முன்னோருக்குரிய அமாவாசையும் முக்கிய விரத நாளே. இந்நாளில் எண்ணெய் தேய்த்துக் ... மேலும்
 
temple
மணியோசை மங்களகரமானது. இதை எழுப்பினால் தீய சக்திகள் மறையும். தெய்வீக சக்தி அதிகரிக்கும். இதனால் ... மேலும்
 
temple
பறவைகளின் ஒலி தெய்வீகம் நிறைந்தது. மாணிக்க வாசகர் பாடிய திருப்பள்ளியெழுச்சி பாடலில், ‘‘மங்களகரமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.