Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news முனிவர் வழிபட்ட கால லிங்கேஸ்வரர் திருநீலகண்ட ஈஸ்வரர் கோவில் கோபுரம் புதுப்பிக்கும் பணி தொடக்கம் திருநீலகண்ட ஈஸ்வரர் கோவில் கோபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சர்ச்சைகள் நிறைந்த காட்மேன் டீசர் நீக்கம்
எழுத்தின் அளவு:
சர்ச்சைகள் நிறைந்த காட்மேன் டீசர் நீக்கம்

பதிவு செய்த நாள்

30 மே
2020
01:05

 சென்னை : இந்து சமூகத்தை அவமதிக்கும் வகையிலும், பிரமாண சமூகத்தை இழிவுப்படுத்தியும், ஆபாசங்கள் நிறைந்து வெளியான காட்மேன் வெப்சீரிஸின் டீசருக்கு எழுந்த எதிர்ப்பால் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

ஜீ டியின் ஓடிடி தளமான ஜீ5யில் காட்மேன் என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இதை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்த சீரிஸின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் இந்து மதத்தை அவமதிக்கும் விதமான காட்சிகளும், பிராமணர் சமூகத்தை இழிவுப்படுத்தும் வசனங்களும், உச்சக்கட்ட ஆபாச காட்சிகளும் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிராமண சமூகத்தை இழிவுப்படுத்திய காட்மேன் படக்குழு மற்றும் ஜீ5 தளத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி இணையதளங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்து. மேலும் சில இடங்களில் இந்த வெப்சீரிஸ் குழு மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. பலரும் சமூகவலைதளங்களில் கண்டனங்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் சர்ச்சைகள் நிறைந்த காட்மேன் டீசரை சம்பந்தப்பட்ட ஜீ 5 நிறுவனம் யு-டியூப்பில் இருந்து நீக்கிவிட்டது. அதற்கு பதிலாக மற்றுமாரு புதிய டீசரை இன்று(மே 29) வெளியிட்டனர். பிறகு அதையும் நீக்கிவிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar