Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ... உலக நன்மை வேண்டி சிறப்பு அபிஷேகம் உலக நன்மை வேண்டி சிறப்பு அபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கர்நாடகாவில் நாளை வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கர்நாடகாவில்  நாளை வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி

பதிவு செய்த நாள்

31 மே
2020
11:05

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வரும் 1 -ம் தேதி முதல் கோவில்,ஆலயம் ,பள்ளிவாசல் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்து உள்ளது. வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட இருப்பதை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலை பக்தர்கள் சுத்தம் செய்தனர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 4 வது முறையாக கடந்த 17 ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை முன்னிட்டு அனைத்து மத வழிபாட்டுதலங்களும் மூடப்பட்டன. 4-ம் கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட ஒரு சில தளர்வுகளுடன் வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்கு அனைத்து தரப்பிடம் இருந்தும் கோரிக்கை எழுப்பப்பட்டது. இது குறித்து மாநில அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி கூறி இருப்பதாவது: பல்வேறு தரப்பில் இருந்தும் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு கோரிக்கை வந்தது இது குறித்து முதல்வர் எடியூரப்பாவிடம் விவாதித்தோம். அதன்படி வரும் ஜூன் 1 ம் தேதி முதல் கோயில்கள் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரும் 31 ம் தேதிக்குள் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் . 51 கோவில்களுக்கான ஆன்லைன் முனபதிவு புதன்கிழமை முதல் துவங்கும் என முஸ்ராய் அமைச்சர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar