Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

பிராமணர்கள் பற்றி அவதுாறு: போலீசில் ... கர்நாடகாவில்  நாளை வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி கர்நாடகாவில் நாளை வழிபாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2020
18:43

காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் 6வது வாரமாக சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை இணையத்தளம் மூலமாக ஒளிபரப்பப்பட்டது.

காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பகவானை தரிசனம் செய்வதற்காக திருநள்ளாறு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

கடந்த 60 நாட்களாக ஊரடங்கு உத்தரவால் கோவில் நடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி மற்றும் உலக நெருக்கடியான காலகட்டத்தில் இருந்து விரைவில் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்ப அனுக்கிரக மூர்த்தியாக உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு நேற்று சனிக்கிழமை என்பதால் காலை மற்றும் மாலை ஆகிய வேளைகளில் அபிஷேகம் மற்றும் ஆராதனை நேற்று 6வது வாரங்களாக நடைபெற்று. இதை தேவஸ்தான வலைப்பக்கத்தில் (www.thirunallarutemple.org) இணைக்கப்பட்டுள்ள YOU TUBU சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் வீடுகளிலில் குடும்பத்துடன் கண்டு களித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
 ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்திருவிழாவில் தங்கத்தேரில் ... மேலும்
 
temple
புதுச்சேரி : விநாயகர் சதுர்த்தி விழாவின்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ... மேலும்
 
temple
திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதால் ... மேலும்
 
temple
 வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடிஅமாவாசை விழாவிற்கு அனுமதிக்கபடுவோமா என்ற ... மேலும்
 
temple
 நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு தேய்பிறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.