Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

ஏழுமலையான் தரிசனத்திற்கு ஆந்திர அரசாணை வெளியீடு ஏழுமலையான் தரிசனத்திற்கு ஆந்திர ... காரமடை அரங்கநாத பெருமாள் கோயிலில் ஏகாதசி பூஜை காரமடை அரங்கநாத பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரியசித்தி விநாயகருக்கு ஆண்டு விழா சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
12:43

 உடுமலை: உடுமலை போடிபட்டி, காரியசித்தி விநாயகர் கோவிலில் ஆண்டு விழா சிறப்பு பூஜை நடந்தது.போடிபட்டி, சூர்யா கார்டன் பகுதியில் காரியசித்தி விநாயகர் கோவில் உள்ளது. காரியசித்தி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஆண்டுவிழா சிறப்பு பூஜை நடந்தது.கணபதி ேஹாமத்துடன் வழிபாடு துவங்கியது. விநாயகருக்கு பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பூஜை நிறைவடைந்ததும், அருகிலுள்ள பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
 ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்திருவிழாவில் தங்கத்தேரில் ... மேலும்
 
temple
புதுச்சேரி : விநாயகர் சதுர்த்தி விழாவின்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ... மேலும்
 
temple
திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதால் ... மேலும்
 
temple
 வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடிஅமாவாசை விழாவிற்கு அனுமதிக்கபடுவோமா என்ற ... மேலும்
 
temple
 நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு தேய்பிறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.