Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு தடை திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு ... தமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு? தமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2020
11:09

ஜம்மு: காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலில் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, கோவில் நிர்வாகம் வரையறுத்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச், 18ம் தேதி முதல், ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலில், பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வுக்குப் பின் கோவில் திறக்கப்படும் போது, பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, கோவில் நிர்வாகம் வரையறுத்துள்ளது. சமூக விலகலுக்கான வட்டங்கள், மருத்துவப் பரிசோதனைகள், ஆன்லைன் முன்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் நாளை (ஜூலை 14) ஆடிப்பூரவிழா துவங்குகிறது. திருநெல்வேலி ... மேலும்
 
temple
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக அஷ்டபுஜ துர்க்கைக்கு சிறப்பு ... மேலும்
 
temple
சென்னை: ‘ஆடி மாத வழிபாட்டில், புதிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்’ என, அறநிலையத்துறை ... மேலும்
 
temple
சின்னமனுார்: குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி பெருந்திருவிழா அறிவிப்பு அறநிலையத் துறை வெளியிடாததால் ... மேலும்
 
temple
 புதுடில்லி: திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.