Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 5ம் ஆண்டு ... பக்தர்கள் இன்றி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா பக்தர்கள் இன்றி சிதம்பரம் நடராஜர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திந்திரிணீஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
திந்திரிணீஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் ரத்து:  பக்தர்கள் ஏமாற்றம்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2020
01:06

 திண்டிவனம் : திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் ரத்து பக்தர்கள் ஏமாற்றம்.திண்டிவனத்தில் பிரசித்திப்பெற்ற சிவன் கோயில் தெருவில் உள்ள திந்திரிணீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருமஞ்சன உற்சவம் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், திண்டிவனத்தில் கொரோனா தொற்று அதிகாரித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்களின் நலன் கருதி கோவில்களை திறக்க அரசு தடைவிதித்துள்ளது. இதனால் ஆனித்திருமஞ்சனம் விழா நடைபெறாமல் திந்திரிணீஸ்வரர் கோவில் மூடப்பட்டது. சுவாமியின் அபிஷேக ஆராதணையை காணமுடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar