Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி ... புதர் மத்தியில் பழமையான கற்சிலை கண்டுபிடிப்பு புதர் மத்தியில் பழமையான கற்சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சென்னை சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2020
11:07

 சென்னை:சென்னை நகரில் உள்ள, பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நடைபெறும் பிரதோஷ வழிபாடு, இன்று, ஆன்லைன் வாயிலாக, பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பு செய்யப் பட்டது. ஊரடங்கு காரணமாக, சென்னை புறநகரில் உள்ள வழிபாட்டு தலங்களில், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும், பிரசித்தி பெற்ற கோவில்களின் நித்திய பூஜைகள், பிரதோஷ வழிபாடு ஆகியவை, ஆன்லைன் வாயிலாக, நேரலையாக ஒளிபரப்பு செய்யப் பட்டது. அதன்படி, இன்று நடக்கும் பிரதோஷ நிகழ்ச்சிகள், நேரலையாக ஒளிபரப்பு செய்யப் பட்டது

மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாட்டை, http://www.youtube.com/c/MYLAPORE KAPALEESWARARTEMPLE என்ற, லிங்க் மூலம், இன்று மாலை, 4:30 மணிக்கு நந்தி அபிஷேகமும், அதை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும், நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவிலில், https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற இணைய முகவரி மூலம், இன்று மாலை, 4:00 மணிக்கு, நந்தியம் பெருமான் அபிஷேகம் நடக்கிறது. இதை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும், நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. திருவேற்காடு, வேதபுரீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாட்டை, https://www.youtube.com/watch?v=Tkb9h27QkPw என்ற, லிங் மூலம், இன்று மாலை, 4:30 மணி முதல், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar