Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் மாங்கனி விழாவில் ... காலகாலேஸ்வரர் அலங்காரத்தில் பட்டீஸ்வரர் காலகாலேஸ்வரர் அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷம்

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2020
09:07

தஞ்சாவூர் : தஞ்சை பெரியகோவில் கொரோனா எதிரொலியாக மூடப்பட்ட நிலையில் பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷ வழிபாட்டின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். பால், வில்வம்,மஞ்சள்,சந்தனம், தயிர் ஆகிய மங்கல பொருள்களை வேண்டுதல் நிறைவேற கோவிலுக்கு வழங்கி வழிபாடு வழக்கம். இந்நிலையில், கொரோனா எதிரொலியாக கடந்த மார்ச்.18ம் தேதி கோவில் மூடப்பட்டது. இருப்பினும், கோவிலில் தினமும் நான்கு கால பூஜைக்கள் நடந்து வழக்கம் போல நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இருப்பினும், கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் பக்தர்கள் இன்றி நந்தியம் பெருமானுக்கு பால்,மஞ்சள்,சந்தனம் போன்ற மங்கல பொருள்களை கொண்டு சிவச்சாரியார்கள் மட்டுமே பிரதோஷ வழிபாட்டை நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி தேய்பிறை சஷ்டியில் கந்தனை வணங்க துன்பம் யாவும் நீங்கும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 
temple news
குளித்தலை: கீழ தாலியாம்பட்டி கிரா மத்தில், மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன் னிட்டு கடந்த, 5ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar