Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷம் இணையவழியில் திருக்குறள் இசை பயிற்சி வகுப்பு இணையவழியில் திருக்குறள் இசை பயிற்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காலகாலேஸ்வரர் அலங்காரத்தில் பட்டீஸ்வரர்
எழுத்தின் அளவு:
காலகாலேஸ்வரர் அலங்காரத்தில் பட்டீஸ்வரர்

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2020
10:07

கோவை : கொரோனா எதிரொலியாக அடைக்கப்பட்ட கோவில்கள் 100 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டன. கோவை நீலிக்கோணாம்பாளையத்திலுள்ள பச்சை நாயகி உடனமர் பட்டீஸ்வரர் கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. பிரதோஷத்தில் நோய்கள் தீர சர்வ கால தோஷ  நிவர்த்திக்காக காலகாலேஸ்வரர் அலங்காரத்தில் பட்டீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி:  பழநி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், ஏராளமான வெளி மாநில பக்தர்கள் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா 7 கிராம மக்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar