வீட்டில் சுவாமிக்கு சாத்திய பூமாலைகளை எங்கு சேர்ப்பது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2012 02:05
சுவாமிக்கு சாத்திய மாலைக்கு நிர்மால்யம் என்று பெயர். ஆறு,குளம், போன்ற நீர்நிலைகளில் சேர்க்கவேண்டும். பொதுவாக, கால்மிதி படாத இடத்தில் பூமாலைகளைச் சேர்ப்பது நல்லது.