Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுந்தரவேலவர் கோயிலில் ஆடிப்பூரம் ... அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் ஆடிப்பூர வளையலணி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2020
03:07

 உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அங்காளம்மன் கோவிலில் ஆடிப்பூர வளையலணி மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.உளுந்துார்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி அம்மனுக்கு வலையலணி நிகழ்ச்சி  ஆண்டுதோறும் மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு, கொரோனா தொற்று பரவல் காரணமாக கூட்டம் அதிகமின்றி சமூக இடைவெளியை பின்பற்றி ஆடிப்பூர வளையலணி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், அம்மனுக்கு வளையல் அணிவித்து சிறப்பு  பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டன.கோவிலுக்கு பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வந்திருந்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar