Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

சனிப் பிரதோஷ வழிபாடு: நேரலையில் தரிசிக்கலாம் சனிப் பிரதோஷ வழிபாடு: நேரலையில் ...  அயோத்தி கோவிலுக்கு ராமேஸ்வரம் மணல் அயோத்தி கோவிலுக்கு ராமேஸ்வரம் மணல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்த சஷ்டி கவச படம் வீடுகளில் விழிப்புணர்வு
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2020
09:34

ஊட்டி : ஊட்டியில் கந்த சஷ்டி கவசம் படங்களை, வீடு, கடைகளில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கந்த சஷ்டி கவச பாடல்களை, கருப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் கொச்சைப்படுத்தினர்.

இதற்கு காரணமானவர்கள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கந்த சஷ்டி கவசம் பிரபலமாகி வருகிறது.ஊட்டி, இளையபாரதம் அமைப்பின் தலைவர் சரவணன் தலைமையில், நிர்வாகிகள், ஊட்டி நகரில் உள்ள, ஹிந்துக்கள் வீடு மற்றும் கடைகளில், கந்த சஷ்டி கவச விழிப்புணர்வு படங்களை ஒட்டி வருகின்றனர். இதை, பலரும் பாராட்டுகின்றனர்.இதேபோல, வீடுகளில் வேல் வரைந்து வழிபாடு செய்ய, பா.ஜ., மாநில தலைவர் முருகன் வலியுறுத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பக்தர்கள் பலர், வீடுகளில் வேல் வரைந்து கோலமிட்டதுடன், கந்த சஷ்டியை பாராயணம் செய்தனர்.வடமதுரையில், பக்தர்கள் பலர், ஓவியர்களை வைத்து, வீடுகளில் வேல் வரைந்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சபரிமலை:சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 ... மேலும்
 
temple
 சென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் ... மேலும்
 
temple
 ஜலேசர் : உ.பி.,யில் உருவாகும் ராமர் கோவிலுக்கு, அம்மாநிலத்தின் ஜலேசரில், ஹிந்து, முஸ்லிம் ... மேலும்
 
temple
சூலூர்: வெற்றிவேல்... வீரவேல்...என் சரவேல் ண கோஷத்துடன் சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை ... மேலும்
 
temple
காஞ்சிபுரம்:கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி வழங்க வேண்டும், என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.