Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர் கோவில் பூமி பூஜைக்காக அயோத்தி ... கருப்பர் கூட்டத்தை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் கருப்பர் கூட்டத்தை கண்டித்து இந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அடிக்கல் நாட்டு விழா: அமெரிக்காவில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
அடிக்கல் நாட்டு விழா: அமெரிக்காவில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
08:08

வாஷிங்டன்: ராமர் கோவிலுக்கு நாளை(ஆக.,5) அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், அமெரிக்க கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தவும், வீடுகளில் விளக்கேற்றவும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஹிந்துக் கடவுள் ராமருக்கு, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை, நாளை (ஆக.,5) நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். விழாவையொட்டி அயோத்தி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், ராமர் கோவில் பூமி பூஜை விழாவை, சிறப்பாக கொண்டாட அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடைபெறும் நேரத்தில், வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபட, அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், அமெரிக்க கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கேபிடல் ஹில் பகுதியில், ராமர் கோவில் டிஜிட்டல் போர்டுகளை சுமந்து வாகனம் சுற்றி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளன. புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், அயோத்தி ராமர் கோவில், ராமரின் படங்கள் ’3டி’யில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் திருஊடல் நிகழ்ச்சி, கொடி இறக்குதல் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் ... மேலும்
 
temple news
கோவை, கோவை ராம்நகர் பட்டேல் ரோட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலான பழமையான ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலில் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில் உள்ள மஹா பெரியவா கோவிலில், உலக நலன் வேண்டி, ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்சை ... மேலும்
 
temple news
திருப்பாங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா சூரசம்ஹார லீலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar