Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

சகோதரத்துவத்தின் அடையாளம்: முஸ்லீம்கள் மகிழ்ச்சி சகோதரத்துவத்தின் அடையாளம்: ... அயோத்தி பூமி பூஜை: தமிழகத்தில் சிறப்பு வழிபாடு அயோத்தி பூமி பூஜை: தமிழகத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோவில் டிஜிட்டல் போர்டு
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
11:25

உ.பி., மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று காலை நடந்தது. பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டுகிறார்.

இதனையொட்டி, நியூயார்க்கில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், அயோத்தி ராமர் கோவில், ராமரின் படங்கள் 3டியில் காட்சிப்படுத்தப்பட்டன. கேபிடல் ஹில் பகுதியில், ராமர் கோவில் டிஜிட்டல் போர்டுகளை சுமந்து வாகனம் வலம் வந்தது. அமெரிக்க கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டதுடன், அமெரிக்க வாழ் இந்தியர்கள், ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடந்த நேரத்தில், வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
ஈரோடு:  கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, தெப்போற்சவம் கோலாகலமாக ... மேலும்
 
temple
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷத்தன்று மத்தியபுரி ... மேலும்
 
temple
புரி: ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜகன்னாதர் கோவிலில் பூஜை செய்யும், 351 பேர் மற்றும், 53 ஊழியர்களுக்கு, ... மேலும்
 
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல, தடை விதித்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ... மேலும்
 
temple
மயிலாடுதுறை: ஆன்மீக பேரவை  மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.