Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் மினி ... கோவில் ஊழியர்கள் 6,664 பேருக்கு தலா 1,000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

07 ஆக
2020
03:08

திருப்பூர்: ஆடி வெள்ளியை முன்னிட்டு திருப்பூர் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆடி வெள்ளியை முன்னிட்டு திருப்பூர், திருநீலகண்டபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. திருப்பூர், நெசவாளர் காலனி செளடேஸ்வரியம்மன் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில் முத்தங்கி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதேபோல், போயம்பாளையம் மேட்டுமாரியம்மன் கோவில், பத்மாவதிபுரம் சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar