Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வழிபாட்டு தலங்களில் உணவு வழங்க தடை தும்பைப்பட்டி சங்கரநாராயணர் கோயிலில் பிரதோஷ வழிபாடு தும்பைப்பட்டி சங்கரநாராயணர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவதிகை கோவிலில் பவித்ரோற்சவம் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவதிகை கோவிலில் பவித்ரோற்சவம் நிறைவு

பதிவு செய்த நாள்

17 ஆக
2020
11:08

பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவத்தை  முன்னிட்டு உற்சவர் பெருமாள் தாயாருடன் சேவையில் அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயணபெருமாள் கோவிலில், ஊரடங்கை முன்னிட்டு கடந்த 14ம் தேதி பக்தர்கள் இன்றி பவித்ரோற்சவம் துவங்கியது. காலை 9:00 மணிக்கு மூலவர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜை , ஹோம பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தில் பெருமாள் தாயாருடன் சேர்த்தி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் காலை 108 கலச திருமஞ்சனம், பரிவார மூர்த்திகளுக்கு, பவித்ரம் சாற்றுதல், மாலையில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று பவித்ரோற்சவம் நிறைவையொட்டி, காலை 9:00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar