Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மபுரி ஆஞ்சநேயர் கோவில்களில் ... கபசுர குடிநீர் வழங்கி விநாயகர் சதுர்த்தி விழா கபசுர குடிநீர் வழங்கி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

19 ஆக
2020
11:08

பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு நேற்று கஜமுகசூரசம்ஹாரம் நடந்தது.


கொரோனா ஊரடங்கால் கோயிலில் பக்தர்கள் அனுமதியின்றி ஆக.13ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. காலையில் வெள்ளிக்கேடகத்திலும் இரவில் மூஷிக வாகனத்திலும் சுவாமி பிரகாரம் வலம் வருதல் நடந்தது.தேரோட்டம், சந்தனக்காப்பு,கலைநிகழ்ச்சி உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டது.


ஆறாம் திருநாளை முன்னிட்டு கஜமுகசூரசம்ஹாரம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு கோயிலினுள் மூலவர் சன்னதிக்கு முன்பாக சண்டிகேஸ்வரருடன், வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அடுத்து யானை முகத்தாலான அசுரனை விநாயகர் தனது தந்தத்தால்குத்தி வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம்வைபவத்தை சிவாச்சார்யர்கள் நிகழ்த்தினர். பின்னர் தங்க மூஷிக வாகனத்தில் விநாயகர்அருள்பாலித்தார்.வழக்கமாக பக்தர்கள் ஆர்ப்பரிப்புடன் கோயில் குளத்து வடகரையில் நடைபெறும் சூரசம்ஹாரம் இம்முறை கோயில் மண்டபத்தினுள் பக்தர்கள் கூட்டமின்றி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar