Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பயன்பாட்டிற்கு வந்த உத்தரகோசமங்கை ... சுவாமி, அம்மன் அலங்காரமே வாழ்நாள் பணி சுவாமி, அம்மன் அலங்காரமே வாழ்நாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரிநாத், கேதார்நாத் தலங்களில் 39,741 யாத்ரீகர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பத்ரிநாத், கேதார்நாத் தலங்களில் 39,741 யாத்ரீகர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

08 செப்
2020
10:09

டேராடூன்: உத்திரகண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புனித தலங்களில் ஜூலை 1 முதல் செப்., 7 வரை 39,741 யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், கங்கோத்திரி கோயில் மற்றும் யமுனோத்திரி கோயில் ஆகிய நான்கு கோயில்கள் இந்துக்களின் புனித தலங்கள். ஆண்டுதோறும் கோடைகாலத்தில், இந்துக்கள் இந்நான்கு தலங்களுக்குக் பயணிப்பது, வடமொழியில் சார் தாம் யாத்திரை என அழைக்கப்படும். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சார் தாம் யாத்திரையை உத்திரகாணட் அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 1 முதல் செப்., 7 வரை, இந்த 4 புனித தலங்களுக்கும், 39,741 யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளனர் என உத்தரகண்ட் சார் தாம் தேவஸ்தானம் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar