Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

புரட்டாசி சனி விரத முறையும் பலனும்! புரட்டாசி சனி விரத முறையும் பலனும்! சந்தோஷ சாரல் அடிக்க... சந்தோஷி மாதா போற்றி தினமும் படியுங்கள் சந்தோஷ சாரல் அடிக்க... சந்தோஷி மாதா ...
முதல் பக்கம் » துளிகள்
உப்புக்குள் இவ்வளவு இருக்கா!
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2020
17:05

அலைகடலில் பிறந்ததால் மகாலட்சுமிக்கு அலைமகள் என்று பெயர். கடலில் விளையும் உப்பு லட்சுமியின் அம்சமாகும். உணவுக்கு மட்டுமல்ல, உறவுக்கும் சுவை சேர்ப்பது இதுவே. இதனால் கிரகப்பிரவேசத்தின் போது, உறவினர்கள் மஞ்சளுடன், உப்பும் கொண்டு வருவர். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பதும் இதனால் தான். உப்பை யாரும் கடனாக வாங்க கூடாது. வீட்டில் உப்பு இல்லாமல் இருப்பது கூடாது. உப்பை வீணாக்கினால் வீண் செலவு வரும். கோயில் குளத்தில் உப்பும், மிளகும் இட்டால் உடல்நலம் சிறக்கும்.

 
மேலும் துளிகள் »
temple
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய ... மேலும்
 
temple
வேத விற்பன்னர்கள் மந்திரம் சொல்லி அக்னி குண்டத்தில் இடும் குச்சிகளுக்கு சமித்து என்று பெயர். இதற்கு ... மேலும்
 
temple
 தினமும் விநாயகருக்கு எருக்கு மாலை சாத்தினால் முயற்சி தடையின்றி நிறைவேறும். அத்துடன் அருகம்புல் ... மேலும்
 
temple
அக்னியில் செய்யப்படுவது யாகம். அக்னிம் துாதம் வ்ருணீமஹே என்கிறது வேதம். யாகத்தில் இடும் திரவியங்களை ... மேலும்
 
temple
மகிஷாசுரனை அம்பிகை வெற்றி கொண்ட நாள் விஜயதசமி. இந்நாளில் மேற்கு வங்காளத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.