Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை வழிபடுவதால் என்ன நன்மை! புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை ... உப்புக்குள் இவ்வளவு இருக்கா! உப்புக்குள் இவ்வளவு இருக்கா!
முதல் பக்கம் » துளிகள்
புரட்டாசி சனி விரத முறையும் பலனும்!
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2020
17:23

பெருமாளுக்குரிய விரதங்களில் முக்கியமானது புரட்டாசி சனி. புரட்டாசி சனியும், திருவோண நட்சத்திரமும் கூடிய நாளில் மகாவிஷ்ணு பூலோகத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாளாக அவதரித்தார். இதனடிப்படையில் பக்தர்கள் புரட்டாசி சனி விரதமிருக்கின்றனர். இவர்கள் சனிக்கிழமை காலையில் திருப்பதி பெருமாளுக்கு விளக்கேற்றி துளசி தீர்த்தம் வைத்து வழிபடுவர். தீர்த்தம் சிறிது அருந்தி விட்டு நாலாயிர திவ்ய பிரபந்தம், வெங்கடேச ஸ்தோத்திரங்களைப் படிப்பர். மதியம் உணவு சாப்பிட்டு விரதம் முடிப்பர். மாலையில் பெருமாள் கோயிலுக்குச் சென்று  விளக்கேற்றுவர். வசதி உள்ளவர்கள் புரட்டாசி கடைசி சனியன்று பெருமாளை வழிபட்ட சர்க்கரைப் பொங்கல், புளியோதரை தானம் அளிப்பர். இந்த ஆண்டு செப்.19, 26, அக்.3, 10 ஆகிய நான்கு சனி வருகிறது. இந்நாட்களில் விரதமிருந்தால் நோய் தீரும். லட்சுமி கடாட்சம் பெருகும். திருமணத்தடை, கிரக தோஷம் அகலும்.

 
மேலும் துளிகள் »
temple
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய ... மேலும்
 
temple
வேத விற்பன்னர்கள் மந்திரம் சொல்லி அக்னி குண்டத்தில் இடும் குச்சிகளுக்கு சமித்து என்று பெயர். இதற்கு ... மேலும்
 
temple
 தினமும் விநாயகருக்கு எருக்கு மாலை சாத்தினால் முயற்சி தடையின்றி நிறைவேறும். அத்துடன் அருகம்புல் ... மேலும்
 
temple
அக்னியில் செய்யப்படுவது யாகம். அக்னிம் துாதம் வ்ருணீமஹே என்கிறது வேதம். யாகத்தில் இடும் திரவியங்களை ... மேலும்
 
temple
மகிஷாசுரனை அம்பிகை வெற்றி கொண்ட நாள் விஜயதசமி. இந்நாளில் மேற்கு வங்காளத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.