Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வையக்குண்ட ஐய்யனார் கோயிலில் கூட்டு ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு வழிபாடு விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா

பதிவு செய்த நாள்

25 செப்
2020
03:09

 கோவை:மாதா அமிர்தானந்தமயி தேவி பிறந்தநாள் விழா, ஒவ்வொரு ஆண்டும் சமூக சேவை தினமாக கொண்டாடப்படும். இந்தாண்டு, உலக அமைதிக்கான பிரார்த்தனை தினமாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


வழக்கமாக, முந்தைய ஆண்டுகளில் சேவை திட்டங்களும், விழா நிகழ்ச்சிகளுமாக லட்சக்கணக்கான பக்தர்கள், அமிர்தபுரியில் கூடுவது உண்டு. கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், இயற்கை சீற்றத்தாலும் மக்கள் அல்லல்படும் இவ்வேளையில், விழாக்கள் வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக, ஆசிரம நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அதனால், உலக அமைதிக்கும், அனைத்து உயிரினங்கள் நன்மைக்கும் பிரார்த்தனைகள் செய்வதோடு, ஆன்மிக சாதனைகளோடு, மாதா அமிர்தானந்தமயி தேவி, பிறந்தநாளான செப்., 27ஐ (ஞாயிற்றுக்கிழமை) வரவேற்க வேண்டும். அன்றைய தினம் காலை, 6:00 முதல் மதியம், 1:00 மணி வரை, உலக அமைதிக்கான பிரார்த்தனையை கடைபிடிக்க வேண்டும் என, ஆசிரமத்தின் துணை தலைவர் சுவாமி அமிர்த ஸ்வரூபானந்தபுரி கேட்டுக்கொண்டுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar