Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருப்புசாமி கோயிலில் புரட்டாசி ... மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வையக்குண்ட ஐய்யனார் கோயிலில் கூட்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
வையக்குண்ட ஐய்யனார் கோயிலில் கூட்டு வழிபாடு

பதிவு செய்த நாள்

25 செப்
2020
02:09

 ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு கிராம வையக்குண்ட ஐய்யனார் கோயிலில் மழைவேண்டி கூட்டுப் பொங்கல் வழிபாடு நடந்தது. பரிவார தெய்வங்களான காளியம்மன், கருப்பண்ணசாமி, வீரபத்திரர், பைரவர் சன்னதியில் உலக நன்மைக்கான வேள்வி நடந்தது. ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கலிட்டனர். இரவில் காளியம்மனுக்கு ஆடு, கோழிகள் பலியிடப்பட்டு, நேர்த்திக்கடன் பூஜைகள் நிறைவேற்றப்பட்டது.கிராமத் தலைவர் ரெத்தினம், ஊராட்சித் தலைவர் தியாகராஜன், முத்துக்கிருஷ்ணன், ராஜேந்திரன், ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar