Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கொலு மண்டப சேவை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கொலு ... இடைக்காடர் சித்தர் ஜெயந்தி விழா மற்றும் சங்காபிஷேகம் இடைக்காடர் சித்தர் ஜெயந்தி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீபத்திருவிழா: வரும் 28ல் பந்தக்கால் முகூர்த்தம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2020
11:42

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 28ல், தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடக்கவுள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும், 10 நாட்கள் கொண்டாடப்படும் தீபத்திரு விழாவில், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் மற்றும், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும்.


இதை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்தாண்டு கொரோனாவால், தீபத்திருவிழா அரசு விதிக்கும் நிபந்தனையின்படி வரும் நவ., 17ல், துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கி, 29ல், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்க வரும், 28ல், காலை, 5:30 மணிக்கு மேல், 7:00 மணிக்குள், கன்யா லக்னத்தில் பந்தக்கால் நடும் முகூர்த்த விழா நடக்க உள்ளது. பந்தக்கால் முகூர்த்த விழாவில், கொரோனா காரணமாக, பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை, குறைந்த எண்ணிக்கையில் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் முறைதாரர்கள் மட்டுமே முக கவசம் அணிந்து கொண்டு, கலந்து கொள்ள அனுமதிக்கப்பட உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சென்னை:சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், கொரோனா பரிசோதனை முடிவுகளை, இரண்டு நாட்களுக்கு ... மேலும்
 
temple
திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வைகுண்ட ... மேலும்
 
temple
திருவொற்றியூர் : ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்வின் கடைசி நாளான நேற்று, தலைமை செயலர் உட்பட ... மேலும்
 
temple
 உடுமலை: உடுமலை, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், விஷ்ணு ஜோதி சிறப்பு பூஜை நடந்தது. உடுமலை, ... மேலும்
 
temple
ஆனைமலை; ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் அழுக்குச்சுவாமி கோவிலில், 101வது குருபூஜை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.